அங்கங்களை ஆபரணமாக அணியும் நவீன மனிதர்கள்


நவநாகரிக கலாச்சாரம் காரணமாகவும், சமய சடங்குகளிற்காகவும் தங்கம், வெள்ளி, ஐம்பொன் போன்றவற்றினாலான ஆபரணங்களை அணிபவர்கள் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள், உங்கள் கண்கூடாவும் பார்த்திருப்பீர்கள்.
ஆனால் உடல் அங்கத்தின் பகுதிகளை ஆபரணங்களாக அணிபவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றீர்களா? பிளாஸ்டிக்கினால் உருவாக்கப்பட்ட காது, வாய், மூக்கு போன்ற உடல் அங்கங்களில் வடிவில் உருவாக்கப்பட்ட ஆபரணங்கள் தற்போதைய பாஷனாக வலம் வந்து கொண்டிருக்கின்றன.

Share this article :

கருத்தை எழுதுங்கள்

முக்கிய செய்திகள்
சினிமா செய்திகள்
வினோதங்கள்
மருத்துவம்
ஆன்மிகம்

Important

2009 tamilnewse. All Rights Reserved. - Designed by tamilnewse